PulseNews
அரசியல்

சுதந்திர தினம்: ‘வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுங்கள்’ - பொதுமக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுங்கள் என பொதுமக்களுக்கு இன்ஸ்டாகிராமில் வீடியோ முலம் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார், Prime Minister Modi has urged the public via an Instagram video to hoist the national flag at their homes.

Dailythanthi14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சுதந்திர தினம்: ‘வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுங்கள்’ - பொதுமக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
PulseNews சுருக்கம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி கொண்டாடுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட காணொலி மூலம் அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

மூலம்: DailythanthiDailythanthi-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics