ஸ்டாலினைக் கிண்டல் செய்த தவெக எம்எல்ஏ... கொதித்தெழுந்த சபாநாயகர் !
தவெக எம்எல்ஏவுக்கு சர்ச்சைக்குரிய கருத்துகளை பேச வேண்டாம் என்றும் கண்ணியத்தை கவுரவத்தை காப்பாற்றுங்கள் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவுரை வழங்கியுள்ளார்.
Kumudam13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: KumudamKumudam-இல் முழு செய்தியைப் படிக்க →தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சித்துப் பேசியதைத் தொடர்ந்து, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அதிருப்தி தெரிவித்துள்ளார். அவையில் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தவிர்த்து, கண்ணியத்தையும் கௌரவத்தையும் காக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
#politics