Kamika Ekadashi: காமிகா ஏகாதசி விரதம்.! விரதம் முடித்த பிறகு இந்தக் கதையை கேட்டால் பிரச்சனைகள் தீரும்.!
காமிகா ஏகாதசி விரத கதை: காமிகா ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பதால், விஷ்ணுவின் அருளால் பாவங்கள் நீங்கும். கதையின்படி, ஒரு சத்திரியன் பிராமணரைக் கொன்ற பாவத்தில் இருந்து விடுபட இந்த விரதத்தை அனுசரித்து, தன் பாவங்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டான்.
Asianet News Tamil14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

காமிகா ஏகாதசி விரத கதை: காமிகா ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பதால், விஷ்ணுவின் அருளால் பாவங்கள் நீங்கும். கதையின்படி, ஒரு சத்திரியன் பிராமணரைக் கொன்ற பாவத்தில் இருந்து விடுபட இந்த விரதத்தை அனுசரித்து, தன் பாவங்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டான்.
மூலம்: Asianet News TamilAsianet News Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →#lifestyle