கேம்ஸ், ரீல்ஸ் மோகத்தால் ஷகீலாவிற்கு ஏற்பட்ட கழுத்து பாதிப்பு - அதீத மொபைல் பயன்பாடு குறித்து மருத்துவர் எச்சரிக்கை
நீண்ட நேரம் மொபைலில் கேம் விளையாடுதல், ரீல்ஸ் பார்ப்பது போன்ற செயல்களால் நடிகை ஷகிலாவின் கழுத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதீத செல்போன் பயன்பாடு கழுத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள், எச்சரிக்க அறிகுறிகள் மற்றும் கழுத்தை பாதுகாக்கும் டிப்ஸை முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் விளக்குகிறார்.
அதிக நேரம் அலைபேசியில் கேம் விளையாடுவது மற்றும் ரீல்ஸ் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டதால், நடிகை ஷகிலாவின் கழுத்துப் பகுதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார்.
இச்சம்பவத்தை முன்னிட்டு, அலைபேசியின் அதீத பயன்பாட்டால் கழுத்து மற்றும் முதுகெலும்பிற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறுவை சிகிச்சை நிபுணர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், இதற்கான எச்சரிக்கை அறிகுறிகள் மற்றும் கழுத்தைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளையும் அவர் வழங்கியுள்ளார்.