PulseNews
லைஃப் ஸ்டைல்

அண்ணாமலையார் கோவிலில்அருணகிரிநாதர் 72ம் ஆண்டு திருவிழா

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடைபெற்ற அருணகிரிநாதர் திருவிழாவில் பட்டிமன்ற நடுவர் சொல்வேந்தர் சுகி.சிவம் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற பரிசுகள் மற்றும் சான்றுகள் வழங்கி பாராட்டினார். திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோவிலில் அருளாளர் அருணகிரிநாதரின் 72ம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவையொட்டி நூல் அரங்கத்தில் பி.டி.ஆர். கோகுல் குருக்கள் தொகுத்த திருமுருகனை குன்றில் கண்ட காட்சி, திருஅருணையின் தீபமகிமை என்ற 2 ஆன்மீக நூல்கள் வெளியிட்டு விழா நடந்தது. இந்த விழாவுக்கு வந்த அனைவரையும் விழாக்குழு தலைவர் [...] The post அண்ணாமலையார் கோவிலில்அருணகிரிநாதர் 72ம் ஆண்டு திருவிழா appeared first on TamilMani.News .

Tamilmani.news14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
அண்ணாமலையார் கோவிலில்அருணகிரிநாதர் 72ம் ஆண்டு திருவிழா
PulseNews சுருக்கம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அருணகிரிநாதரின் 72-வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குச் சொல்வேந்தர் சுகி.சிவம் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார்.

கோயில் வளாகத்திலுள்ள நூல் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், பி.டி.ஆர். கோகுல் குருக்கள் தொகுத்த 'திருமுருகனை குன்றில் கண்ட காட்சி' மற்றும் 'திருஅருணையின் தீபமகிமை' ஆகிய இரண்டு ஆன்மீக நூல்கள் வெளியிடப்பட்டன.

மூலம்: Tamilmani.newsTamilmani.news-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle