PulseNews
லைஃப் ஸ்டைல்

நிஜமான பாபா வங்காவின் 2 கணிப்புக்கள்...! அடுத்தது புடினின் பதவி விலகல்

பல்வேறு உலகச் சம்பவங்களை முன்கூட்டியே கணித்ததாகக் கூறப்படும் பல்கேரியாவைச் சேர்ந்த பார்வையற்ற தீர்க்கதரிசி பாபா வங்கா, 2026-ஆம் ஆண்டைப் பற்றி கணித்துள்ள செய்திகள் மீண்டும் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. அவர் கூறிய கணிப்புகளில் 2 சம்பவங்கள் ஏற்கனவே நடந்துவிட்டதாகவும், இன்னும் 3 அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2026 இல் உலகம் முழுவதும் பெரும் நிலநடுக்கங்கள், வெப்ப அலைகள் மற்றும் புயல்கள் தாக்கும் எனக் கணித்திருந்தார்.

Ibc Tamil18 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

மூலம்: Ibc TamilIbc Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle