Anbe Diana OTT Release Date: ஓடிடியில் ரிலீஸாகும் 'அன்பே டயானா'.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. எதில் பார்க்கலாம்?
Anbe Diana OTT Release Date: ‘ஜமா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன் இயக்கி நடித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அதன் ஓடிடி வெளியீட்டு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
Times Now News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Times Now NewsTimes Now News-இல் முழு செய்தியைப் படிக்க →'ஜமா' படத்தின் மூலம் புகழ்பெற்ற பாரி இளவழகன் இயக்கி நடித்துள்ள 'அன்பே டயானா' திரைப்படம், திரையரங்குகளில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது இத்திரைப்படம் ஓடிடியில் எப்போது வெளியாகும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
#cinema