நடிகர் தனுஷ் எனக்கு இன்ஸ்பிரேஷன்”: நடிகை வர்ஷினி!
‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் ரம்யா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வர்ஷினி கார்மேகம், கோயம்புத்தூரில் உள்ள பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரியில் இயற்பியல் படித்தவர். குறும்படங்கள் மற்றும் மேடை அனுபவங்கள் மூலம் நடிப்புத்துறையில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. அவரது கலைப் பயணத்தில் பரதநாட்டியத்திற்கும் முக்கிய பங்கு உண்டு. உணர்வுகளை...
‘மோத ராத்திரி’ திரைப்படத்தில் ரம்யா கதாபாத்திரத்தில் நடித்துள்ள வர்ஷினி கார்மேகம், கோயம்புத்தூரில் உள்ள பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரியில் இயற்பியல் பயின்றவர். குறும்படங்கள், மேடை நாடகங்கள் மற்றும் பரதநாட்டியத்தில் இருந்த ஈடுபாடு அவரை நடிப்புத்துறைக்கு அழைத்து வந்தது.
தனது கலைப்பயணத்தில் நடிகர் தனுஷ் தனக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் தனுஷின் பாணி தனக்கு உத்வேகம் அளிப்பதாக வர்ஷினி தெரிவித்துள்ளார்.