மாஸ் மகாராஜா ரவி தேஜா நடித்துள்ள ‘இருமுடி’ திரைப்படத்தின் தெலுங்கு, தமிழ் மொழி டிரெய்லர் வெளியானது!
மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘இருமுடி’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சிவா நிர்வாணா இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான க்ளிம்ப்ஸ் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில், படத்தின் திரையரங்க டிரெய்லர் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் இன்று வெளியானது. ரவி தேஜா நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவராக நடித்துள்ளார். தனது மனைவி [...] The post மாஸ் மகாராஜா ரவி தேஜா நடித்துள்ள ‘இருமுடி’ திரைப்படத்தின் தெலுங்கு, தமிழ் மொழி டிரெய்லர் வெளியானது! appeared first on Start Cut Action | News & Views .

மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள ‘இருமுடி’ திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. சிவா நிர்வாணா இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில், ரவி தேஜா நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவராக நடித்துள்ளார்.
ஏற்கனவே வெளியான இப்படத்தின் பாடல்கள் மற்றும் க்ளிம்ப்ஸ் வீடியோக்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.