PulseNews
சினிமா

ABP Nadu Top 10, 20 August 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon

ABP Nadu Top 10, 20 August 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning

ABP Nadu Top 10 Morning Headlines, 20 August 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

ABP Nadu Top 10, 19 August 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

Check Top 10 ABP Nadu Evening Headlines, 19 August 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

கேரளாவின் அதிசய கோவில்கள்: குறிப்பிட்ட நாட்களில் ஆண்கள் நுழைய தடை ஏன்?

தொன்மையான மற்றும் பிரபலமான கோவில்களுக்கு பெயர் பெற்றது சபரிமலை, ஆட்டுக்கால் பகவதி கோவில், பத்மநாப சுவாமி கோவில் உள்ளிட்ட பல புகழ்பெற்ற கோவில்கள் கேரளாவில் அமைந்துள்ளன. Read More

Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி

காசா மற்றும் ஈரான் மீது போர் தொடுத்து அரசியல் ஆதாயங்களை அறுவடை செய்ய வேண்டும் என்ற இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டம் தோல்வியடைந்து வருவதாகத் தெரிகிறது. சமீபத்திய கருத்துக் கணிப்பு ஒன்றில், அவரது கட்சி பின்தங்கியிருப்பது தெரியவந்துள்ளது. Read More

R Parthiban: தயாரிப்பாளராக ஆசைப்பட்டு ரூ.75 லட்சம் இழந்த பார்த்திபன்.. என்ன படம் தெரியுமா?

நான் எடுக்கும் வித்தியாசமான முயற்சிகளை இன்றைக்கு இருக்கும் இளம் தலைமுறையினர் மிகவும் எதிர்பார்க்கிறார்கள் என நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். Read More

லோகேஷ் கனகராஜூக்கு MLA சீட் கொடுக்க மறுத்த விஜய்?.. சட்டசபையில் போட்டுடைந்த ஆனந்த்!

பிரபல இயக்குநர் ஒருவர் தேர்தலில் போட்டியிட விரும்பினார். அவர் தேர்தலில் போட்டியிட ஒரு தொகுதியைக் கேட்டார். அதை தர முதலமைச்சர் விஜய் மறுத்து விட்டார். Read More

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் கபடி போட்டியில் பங்கேற்க தகுதியற்றவர்கள் - உயர்நீதிமன்ற கிளை !

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் கபடி போட்டியில் பங்கேற்க தகுதியற்றவர்கள் - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு. Read More

சிவகங்கையில் கோ-கோ பயிற்சியாளர் வேலைவாய்ப்பு: ரூ.25,000 சம்பளத்தில் நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 21!

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் வருகின்ற 21.08.2026 அன்று சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறும் நேர்முக தேர்வில் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம். Read More

Sunscreen For Oily Skin: ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?

Sunscreen For Oily Skin: எண்ணெய் வடியும் ஆய்லி ஸ்கின் கொண்டவர்களுக்காக வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய சன்ஸ்க்ரீன் தயார் செய்வது எப்படி என கீழே விவரிக்கப்பட்டுள்ளது. Read More

Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது நேற்று காலை குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சி அடைய செய்திருந்த நிலையில், மாலையில் அதிரடியாக உயர்ந்து அதிரவைத்தது. இந்த நிலையில் இன்று காலை தங்கத்தின் விலையானது அதிரடியாக உயர்ந்துள்ளது. Read More

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ABP Nadu Top 10, 20 August 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon
PulseNews சுருக்கம்

ஆகஸ்ட் 20, 2026 தேதியிலான ஏபிபி நாடுவின் காலை மற்றும் பிற்பகல் நேரத்து முக்கியச் செய்திகளின் தொகுப்பு வெளியாகியுள்ளது.

இன்றைய தினத்தின் மிக முக்கியமான 10 செய்திகளை ஏபிபி நாடு செய்தித் தளத்தில் வாசகர்கள் விரிவாகக் காணலாம்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema