PulseNews
சினிமா

Jailer 2 Movie: மலையாள வைப்பில்... ஜெயிலர் 2 படத்தின் அலா பொலேலோ பாடல் வெளியானது!

Ala Bolelo Song: இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்திருந்த 172வது திரைப்படம்தான் ஜெயிலர் 2. இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துவந்தார். 2026ம் ஆண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்று (21/08/02026) இந்த படத்திலிருந்து அலா பொலேலோ என்ற முதல் பாடல் வெளியாகியுள்ளது.

Tv9 Tamil14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Jailer 2 Movie: மலையாள வைப்பில்... ஜெயிலர் 2 படத்தின் அலா பொலேலோ பாடல் வெளியானது!
PulseNews சுருக்கம்

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 172-வது திரைப்படமான ஜெயிலர் 2, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

2026-ம் ஆண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு, இப்படத்தின் முதல் பாடலான 'அலா பொலேலோ' இன்று (ஆகஸ்ட் 21, 2026) வெளியாகியுள்ளது.

மூலம்: Tv9 TamilTv9 Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema