துல்கர் சல்மான் நடித்துள்ள ஐ ம் கேம்’ செப்டம்பர் 3-ம் தேதி வெளியாகிறது!
துல்கர் சல்மான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “ஐ ம் கேம்”’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் செப்டம்பர் 3, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. பிரம்மாண்டமான உலகளாவிய வெளியீடாக இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 20 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்னும் அதிகமான திரையரங்குகள் மற்றும் சர்வதேச சந்தைகளில் படத்தை வெளியிடுவதற்காக, ரிலீஸ் தேதி இரண்டு வாரங்களுக்கு தள்ளி [...] The post துல்கர் சல்மான் நடித்துள்ள ஐ ம் கேம்’ செப்டம்பர் 3-ம் தேதி வெளியாகிறது! appeared first on Start Cut Action | News & Views .

துல்கர் சல்மான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ள ‘ஐ ம் கேம்’ திரைப்படம், வரும் செப்டம்பர் 3, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படம் பிரம்மாண்டமான முறையில் சர்வதேச அளவில் வெளியிடப்பட உள்ளது.
முன்னதாக இப்படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அதிகப்படியான திரையரங்குகள் மற்றும் சர்வதேச சந்தைகளில் படத்தை வெளியிடும் நோக்கில், இதன் வெளியீடு இரண்டு வாரங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.