SBI Scholarship: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. தகுதி இருந்தால் ரூ.15 லட்சம் வரை உதவித்தொகை.. அப்ளை பண்ணுங்க
SBI Scholarship: இந்தத் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு, பிரிவைப் பொறுத்து ரூ.15,000 முதல் ரூ.15 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படலாம். இதற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டுள்ளன என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
Asianet News Tamil14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

எஸ்பிஐ தனது கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பங்களை வரவேற்றுள்ள நிலையில், தகுதியான மாணவர்கள் கல்வி நிலையைப் பொறுத்து ரூ.15,000 முதல் ரூ.15 லட்சம் வரையிலான நிதியுதவியைப் பெறலாம்.
மூலம்: Asianet News Tamil#business