PulseNews
வணிகம்

Gold : அடுத்த 3 – 5 ஆண்டுகளுக்கு தங்கம் விலை இதுதான்.. யெஸ் செக்யூரிட்டிஸ் அறிக்கை கூறுவது என்ன?

Gold Price May Not Face Huge Hike | தற்போதைய நிலவரப்படி தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த 3 - 5 ஆண்டுகளில் தங்கம் விலை பெரிய அளவில் மாற்றமடையாது என யெஸ் செக்யூரிட்டிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tv9 Tamil14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Gold : அடுத்த 3 – 5 ஆண்டுகளுக்கு தங்கம் விலை இதுதான்.. யெஸ் செக்யூரிட்டிஸ் அறிக்கை கூறுவது என்ன?

தங்கத்தின் விலை தற்போது கடும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், வரும் 3 முதல் 5 ஆண்டுகளுக்கு அதன் விலையில் பெரிய மாற்றங்கள் இருக்காது என யெஸ் செக்யூரிட்டிஸ் நிறுவனம் கணித்துள்ளது.

மூலம்: Tv9 Tamil
#business