ஆடி தள்ளுப்படியா?! ஒரே நாளில் ரூ.2,000 குறைந்த தங்கம் விலை.! நாளைக்கும் காத்திருக்குமா இந்த ஜாக்பாட்
ஆடி மாதத்தில் தங்கம் விலை சவரனுக்கு சுமார் ரூ.2,000-க்கும் மேல் குறைந்து, நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு எதிர்பாராத மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திடீர் விலை சரிவை வாடிக்கையாளர்கள் எப்படி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் தெரியுமா?
Asianet News Tamil14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

ஆடி மாதத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,000 வரை அதிரடியாகக் குறைந்துள்ளதால் நகை வாங்குவோர் மகிழ்ச்சியில் உள்ளனர்; இந்த விலை சரிவு நாளை தொடருமா என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.
மூலம்: Asianet News Tamil#business