பெரம்பலூர் சீனிவாசன் கலை, அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோர் கருத்தரங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம் நிகழ்ச்சி
பெரம்பலூர், ஆக. 29: சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக மேலாண்மையியல் துறை ஒரு நாள் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கத்தின் தொடக்கவிழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்தார்கள். தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமத்தின் இயக்குநர் ராஜபூபதி முன்னிலை வகித்தார். ஸ்ரீ வேதா டெய்ரி பிரைவேட் லிமிடெட்,...
பெரம்பலூர் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிக மேலாண்மையியல் துறை சார்பில், ஒரு நாள் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.
தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமத்தின் இயக்குநர் ராஜபூபதி முன்னிலை வகித்த இந்த நிகழ்வில், ஸ்ரீ வேதா டெய்ரி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.