PulseNews
வணிகம்

2026-27ம் ஆண்டின் முடிவில் தமிழக அரசின் மொத்தக் கடன் ரூ.16.75 லட்சம் கோடியாக இருக்கும்: பாமக சார்பில் வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் எச்சரிக்கை

தமிழக அரசு, மொத்தக் கடன், பாமக, பொருளாதாரம், எச்சரிக்கை

Dinakaran Tamil News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
2026-27ம் ஆண்டின் முடிவில் தமிழக அரசின் மொத்தக் கடன் ரூ.16.75 லட்சம் கோடியாக இருக்கும்: பாமக சார்பில் வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் எச்சரிக்கை

2026-27 நிதியாண்டின் இறுதியில் தமிழக அரசின் ஒட்டுமொத்த கடன் 16.75 லட்சம் கோடியாக உயரும் என பாமகவின் பொருளாதார ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.

மூலம்: Dinakaran Tamil News
#business