இந்தியாவின் ரூ.200, ரூ.500 நோட்டுகளை நேபாளத்தில் பயன்படுத்த அனுமதி
இந்தியாவின் ரூ.200, ரூ.500 நோட்டுகளை நேபாளத்தில் பயன்படுத்த அனுமதி
Dinakaran Tamil News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
இந்தியாவின் 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை நேபாளத்தில் பயன்படுத்துவதற்கு அந்நாட்டு அரசு முறைப்படி அனுமதி அளித்துள்ளது.
மூலம்: Dinakaran Tamil News#business