டாஸ்மாக் கடை அமைந்துள்ள இடத்தில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் பார் அமைக்கலாம்: அரசு உத்தரவு
டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்து செயல்படும் பார்களுக்கு சில விதிகளில் அரசு தளர்வு அளித்து அறிவித்து உள்ளது.
Hindu Tamil News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு அருகே 100 மீட்டர் சுற்றளவில் பார்கள் அமைக்க அனுமதி வழங்கி, அதற்கான விதிமுறைகளில் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது.
மூலம்: Hindu Tamil News#business