PulseNews
வணிகம்

போா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

போா்கள் நடக்கும் பகுதியில் இயக்கப்படும் கப்பல்களில் கிடைக்கும் வேலைவாய்ப்பை ஏற்கும் முன்பு, அங்குள்ள பாதுகாப்பு நிலவரத்தை கவனத்தில் கொள்ளும்படி இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Dinamani Live13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
போா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

மோதல் நிலவும் பகுதிகளில் உள்ள கப்பல்களில் பணிபுரியும் வாய்ப்புகளை ஏற்கும் இந்தியர்கள், அங்குள்ள பாதுகாப்பு சூழலை முறையாக ஆராயுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மூலம்: Dinamani Live
#business