இந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!
இந்தியாவின் புதிய ரூ.200, ரூ.500 நோட்டுகளுக்கு நேபாள அரசு 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அனுமதியளித்துள்ளது.
Dinamani Live14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
கடந்த 10 ஆண்டுகளாகத் தடை செய்யப்பட்டிருந்த இந்தியாவின் புதிய 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்துவதற்கு நேபாள அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது.
மூலம்: Dinamani Live#business