CM விஜய்யின் கர்நாடக பயணம்: ஜெயலலிதா காலத்து நடைமுறைதான் – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
காவிரி ஆற்றின் குறுக்கே மேகாதாது அணை கட்டுவதற்கான கர்நாடகா முயற்சிகளை மேற்க்கொண்டு வரும் நிலையில் நான் முதல்வர் இருக்கும் வரை, ஒரு செங்கலை கூட கட்ட விடமாட்டேன் என்பது தான் முதல்வர் விஜய் நிலைப்பாடாக உள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
கர்நாடகாவின் மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிராகத் தான் பதவியில் இருக்கும் வரை ஒரு செங்கலைக்கூட எடுக்க விடமாட்டேன் என்பதில் முதல்வர் விஜய் உறுதியாக இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்; இது ஜெயலலிதா காலத்திலிருந்தே பின்பற்றப்படும் அதே நடைமுறைதான் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மூலம்: Samayam Tamil#business