சாமானியா்களின் நலனுக்காகப் பணியாற்ற வேண்டும்: வருமான வரித் துறைக்கு மத்திய நிதியமைச்சா் அறிவுறுத்தல்
சாமானியா்களின் நலனுக்காக வருமான வரித் துறை அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளாா்.
Dinamani Live13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.
மூலம்: Dinamani Live#business