முதல்வர் அலுவலக மாற்றத்திற்கு ரூ.6.17 கோடி செலவு: நயினார் நாகேந்திரன் விமர்சனம்
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் அலுவலகத்தை பத்தாவது தளத்திற்கு மாற்றுவதற்காக 6.17 கோடி ரூபாய் செலவிடப்படுவது குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் அலுவலகத்தை பத்தாவது தளத்திற்கு மாற்றுவதற்காக 6.17 கோடி ரூபாய் செலவிடப்படுவது குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.
மக்களின் வரிப்பணத்தை இத்தகைய பெரிய தொகைக்கு அலுவலக இடமாற்றம் செய்வதற்குச் செலவிடுவது அவசியம்தானா என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், தனது சொகுசு வசதிக்காக அரசுப் பணத்தை வீணடிப்பதாக முதல்வர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
#business#editorial