அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்: அகவிலைப்படி உயர்வு - அசாம் அரசு அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஒடிசா அரசின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Samayam Tamil14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்த எதிர்பார்ப்பு நீடிக்கும் நிலையில், ஒடிசா அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி மாநில அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மூலம்: Samayam Tamil#business