PulseNews
வணிகம்

ஆஸ்திரியா சொகுசு பங்களா சிமெண்ட் தரையில் நீட்டிய கயிறு! ஒரே நாளில் ₹11.5 கோடிக்கு அதிபதியான பிளம்பர்

Austria Plumber Hidden Treasure, Austria Hidden Treasure, Luxury Villa Treasure, Vienna Treasure Discovery, ஆஸ்திரியா பிளம்பர் புதையல், ஆஸ்திரியா மறைக்கப்பட்ட புதையல், சொகுசு பங்களா புதையல், வியன்னா புதையல் கண்டுபிடிப்பு

One India14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஆஸ்திரியா சொகுசு பங்களா சிமெண்ட் தரையில் நீட்டிய கயிறு! ஒரே நாளில் ₹11.5 கோடிக்கு அதிபதியான பிளம்பர்

ஆஸ்திரியாவின் வியன்னாவில் உள்ள சொகுசு பங்களா ஒன்றில் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த பிளம்பர், சிமெண்ட் தரைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க நாணயங்களைக் கண்டெடுத்து, ஒரே நாளில் சுமார் 11.5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கு அதிபதியாகியுள்ளார்.

மூலம்: One India
#business