மேகதாது அணைக்காக ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்க இயலாது; செங்கோட்டையன்
கோபி:மேகதாது அணை கட்டமைப்புக்காக, ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்க இயலாது, என வருவாய்த்துறை அமைச்சர்
Dinamalar15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

மேகதாதுவில் அணை கட்டுவதற்காக ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்க முடியாது என்று வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மூலம்: Dinamalar#business