தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டண உயர்வு
தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சுங்கச்சாவடிகளில் மாதாந்திர பாஸ் கட்டணம் ஏப்ரல் முதல் 3-வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது
Hindu Tamil News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில், ஏப்ரல் மாதத்திற்குள் மூன்றாவது முறையாக மாதாந்திர பாஸ் கட்டணத்தை உயர்த்தி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மூலம்: Hindu Tamil News#business