‘வேலூர் விமான நிலையம் விரைவில் திறக்கப்படும்’ - மத்திய இணை மந்திரி எல்.முருகன்
வேலூர் விமான நிலையத்திற்கான பணிகள் நிறைவடைய உள்ளதாக எல்.முருகன் தெரிவித்துள்ளார் | L. Murugan has stated that the work on the Vellore airport is nearing completion
Dailythanthi14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

வேலூர் விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அவை விரைவில் நிறைவடைந்து விமான நிலையம் செயல்பாட்டுக்கு வரும் என்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மூலம்: Dailythanthi#business