வருங்கால வைப்பு நிதி வட்டி: ரூ.1.44 லட்சம் கோடி செலுத்தியது மத்திய அரசு
2025-26-ம் நிதியாண்டுக்கு 8.25 சதவீதம் வட்டி நிர்ணயிக்கப்பட்டது | The interest rate for the financial year 2025-26 was set at 8.25 percent
Dailythanthi13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

2025-26 நிதியாண்டுக்கான பிஎஃப் வட்டி விகிதம் 8.25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், மத்திய அரசு இதற்காக 1.44 லட்சம் கோடி ரூபாயை வழங்கியுள்ளது.
மூலம்: Dailythanthi#business