PulseNews
வணிகம்

“விமான நிறுவனம் தொடங்கும் திட்டம் இல்லை”.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அதானி எண்டர்பிரைசஸ்

One India14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
“விமான நிறுவனம் தொடங்கும் திட்டம் இல்லை”.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அதானி எண்டர்பிரைசஸ்

நாங்கள் விமான சேவை துறையில் நுழையப் போவதாகப் பரவிய செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை என அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

மூலம்: One India
#business