PulseNews
வணிகம்

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் தலைமையில், தேர்வு சீர்திருத்தங்கள் தொடர்பாக உயர்மட்ட குழு அமைப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர், தேர்வு சீர்திருத்தங்கள், உயர் அதிகார பணிக்குழு, பிரதமர் மோடி

Dinakaran Tamil News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் தலைமையில், தேர்வு சீர்திருத்தங்கள் தொடர்பாக உயர்மட்ட குழு அமைப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு

தேர்வு முறைகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய, இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் தலைமையில் உயர் மட்டக் குழுவை அமைப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

மூலம்: Dinakaran Tamil News
#business