PulseNews
வணிகம்

Aadhaar Biometric Lock: இந்தியர்கள் கவனத்திற்கு.. ஒரே நிமிடத்தில் ஆதார் பயோமெட்ரிக் லாக்.. மோசடியில் இருந்து தப்பிக்க!

Aadhaar Biometric Lock: ஆதார் கார்டு இன்று வங்கி சேவைகள் முதல் அரசு நலத்திட்டங்கள் வரை பல முக்கிய பணிகளுக்கு அடிப்படை ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் பயோமெட்ரிக் லாக் மற்றும் அன்லாக் வசதியை வழங்கியுள்ளது.

Asianet News Tamil14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Aadhaar Biometric Lock: இந்தியர்கள் கவனத்திற்கு.. ஒரே நிமிடத்தில் ஆதார் பயோமெட்ரிக் லாக்.. மோசடியில் இருந்து தப்பிக்க!

வங்கி மற்றும் அரசுச் சேவைகளுக்கு ஆதாரமாக விளங்கும் ஆதார் அட்டையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, பயோமெட்ரிக் லாக் மற்றும் அன்லாக் வசதியை ஆதார் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது; இதன் மூலம் மோசடிகளில் இருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

மூலம்: Asianet News Tamil
#business