E20 Petrol: பெட்ரோலில் 20%-க்கு மேல் எத்தனால் கலப்பா? மத்திய அரசு தெளிவான பதில்
பெட்ரோலில் 20 சதவீதத்திற்கு மேல் எத்தனால் கலப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ20 எரிபொருள் பாதுகாப்பானது என்றும் மக்களவையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Times Now News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
பெட்ரோலில் 20 சதவீதத்திற்கு மேல் எத்தனால் கலப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ20 எரிபொருள் பாதுகாப்பானது என்றும் மக்களவையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Times Now News-இல் முழு செய்தியைப் படிக்க →#business