ரிஸ்க் எடுக்காமல் பணக்காரர் ஆக முடியுமா? Ergodicity என்றால் என்ன?
பங்குச்சந்தையில் நஷ்டம் கூட்டு வட்டி போலச் செயல்படும்: ₹100 உள்ள பங்கு 50% சரிந்தால் ₹50 ஆகும். ஆனால், அது மீண்டும் ₹100 ஆக வேண்டுமென்றால் 100% உயர வேண்டும்! பின் எப்படி ரிஸ்க்கைக் குறைப்பது என்று நினைக்கிறீர்களா?
Vikatan2 நாள் முன் · புதுப்பிக்கப்பட்டது

பங்குச்சந்தையில் ஒரு முதலீடு 50% சரிந்தால் மீண்டும் பழைய நிலையை அடைய 100% லாபம் தேவைப்படும் என்பதால் நஷ்டம் கூட்டு வட்டி போல செயல்படுகிறது; இத்தகைய அபாயங்களைக் குறைத்து முதலீடு செய்வது எப்படி என்பதை 'எர்கோடிசிட்டி' (Ergodicity) என்ற தத்துவம் விளக்குகிறது.
மூலம்: Vikatan#business