Gold Price: அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ. 2,360 குறைந்து விற்பனை..
இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.14,505-க்கும், ஒரு சவரன் ரூ.1,16,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,824-க்கும், ஒரு சவரன் ரூ.1,26,592-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஜூன் மாதம் தொடங்கியது முதல் தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் நிலவி வந்தன.

சென்னையில் தங்கம் விலை இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. அதன்படி, ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 2,360 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 14,505-க்கும், ஒரு சவரன் ரூ. 1,16,040-க்கும் விற்பனையாகிறது. அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 15,824-க்கும், ஒரு சவரன் ரூ. 1,26,592-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஜூன் மாதம் தொடங்கியது முதல் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன.