தங்கம் விலை சவரனுக்கு ரூ.2360 குறைவு..
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு இரண்டாயிரத்து 360 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை.
Polimer News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Polimer NewsPolimer News-இல் முழு செய்தியைப் படிக்க →ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 2,360 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் தற்போது ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
#business