H4 Visa பயனர்களின் பணி அனுமதி ரத்தா? - அமெரிக்க அரசின் திட்டம் என்ன?
H4 Visa | எச்1பி விசா ஊழியர்களுக்கு 30% ஊதிய உயர்வு வழங்க அமெரிக்க தொழிலாளர் துறை உத்தரவிட்டுள்ளது.
Tamil News 1814 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Tamil News 18Tamil News 18-இல் முழு செய்தியைப் படிக்க →எச்1பி விசா ஊழியர்களுக்கு 30 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று அமெரிக்க தொழிலாளர் துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், எச்4 விசா வைத்திருப்பவர்களுக்கான பணி அனுமதியை ரத்து செய்ய அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளதா என்பது குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன.
#world