நேபாள வெள்ளம்: ஒரே வீட்டில் கண்டெடுக்கப்பட்ட 24 சடலங்கள்.. ஒருவாரமாக தொடரும் சோகம்!
நேபாளத்தில் பேரிடர் மீட்பு பணியின்போது ஒரு வீட்டில் இருந்து 24 சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tamil News 1814 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Tamil News 18Tamil News 18-இல் முழு செய்தியைப் படிக்க →நேபாளத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த பேரிடர் மீட்புப் பணிகளின் போது, ஒரே வீட்டில் இருந்து 24 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
#world