17 வயது மாணவருடன் உடலுறவு.. பள்ளி ஆசிரியைக்கு 7 ஆண்டுகள் சிறை! நீதிமன்றம் அதிரடி
Oneindia Tamil4 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →அமெரிக்காவில் 17 வயது மாணவருடன் முறையற்ற உறவில் ஈடுபட்டதாக, 37 வயதுடைய பள்ளி ஆசிரியை மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த ஆசிரியருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
#world