PulseNews
உலகம்

அமெரிக்காவுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகளை ஒன்று திரட்ட முயற்சிக்கும் ஈரான்? மொஜ்பதா கமேனியின் பிளான்

Oneindia Tamil4 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
அமெரிக்காவுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகளை ஒன்று திரட்ட முயற்சிக்கும் ஈரான்? மொஜ்பதா கமேனியின் பிளான்
PulseNews சுருக்கம்

ஈரான் நாட்டின் உயர்மட்டத் தலைவரான மொஜ்பதா கமேனி, இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராகப் பிராந்தியத்திலுள்ள இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →
#world