கண்ணிவெடி வைத்தால் ஈரான் கப்பல்கள் உடனடியாக தகர்க்கப்படும் – டிரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன், சர்வதேச கடல் வழிப்பாதையான ஹார்முஸ் நீரிணையில் பதிக்கப்பட்டிருந்த அனைத்து கண்ணிவெடிகளும் அமெரிக்க கடற்படையால் வெற்றிகரமாக அகற்றப்பட்டு, வெடிக்க வைக்கப்பட்டுவிட்டதாக டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை புதிய கண்ணிவெடிகளை பதிக்கும் எந்தவொரு ஈரானிய கப்பலோ அல்லது படகோ கணப்பொழுதில், திட்டமிட்டு துவம்சம் செய்யப்படும்” என டிரம்ப் தனது ‘ட்ரூத் சோசியல்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கண்ணிவெடிகள் வைக்கும் விவகாரத்தில் அமெரிக்கா “பூஜ்ஜிய சகிப்புத்தன்மை” கொள்கையை முழு வீச்சில் கையில் எடுத்துள்ளதாக அவர் எச்சரித்துள்ளார். விண்வெளிப் படை மூலம் [...] The post கண்ணிவெடி வைத்தால் ஈரான் கப்பல்கள் உடனடியாக தகர்க்கப்படும் – டிரம்ப் எச்சரிக்கை appeared first on Makkal Osai - மக்கள் ஓசை .
ஹார்முஸ் நீரிணையில் இருந்த அனைத்து கண்ணிவெடிகளையும் அமெரிக்க கடற்படை வெற்றிகரமாக அகற்றி அழித்துவிட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். சர்வதேச கடல் வழிப்பாதையான இந்த பகுதியில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் புதிய கண்ணிவெடிகளை வைக்க முயற்சிக்கும் ஈரானிய கப்பல்கள் அல்லது படகுகள் உடனடியாகத் தாக்கி அழிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். கண்ணிவெடி விவகாரத்தில் ஈரான் மீது 'பூஜ்ஜிய சகிப்புத்தன்மை' கொள்கையை அமெரிக்கா கடைப்பிடிக்கும் என அவர் தனது 'ட்ரூத் சோசியல்' பக்கத்தில் திட்டவட்டமாகப் பதிவிட்டுள்ளார்.