பனிச்சரிவா? நிலநடுக்கமா? நேபாளத்தை உருக்குலைத்த வெள்ளத்திற்கு என்ன காரணம்? வானிலை மையம் விளக்கம்
Oneindia Tamil2 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →நேபாளத்தில் ஹாலிவுட் திரைப்படங்களை மிஞ்சும் வகையில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளத்திற்கு பனிப்பாறை வெடித்ததே காரணம் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த வெள்ளப் பெருக்கினால் இந்திய எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் கண்டகி நதிக்கரையில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
#world