PulseNews
தொழில்நுட்பம்

செப்டம்பர் 4-ல் விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் புதிய புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்

இஸ்ரோ நிறுவனம் அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான இ.ஓ.எஸ்.-5 (EOS-05), அதாவது ஜிசாட்-1ஏ (GISAT-1A)-ஐ விண்ணில் செலுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் வரும் செப்டம்பர…

PulseNews ஆசிரியர் குழு2 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
செப்டம்பர் 4-ல் விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் புதிய புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்

இஸ்ரோ நிறுவனம் அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான இ.ஓ.எஸ்.-5 (EOS-05), அதாவது ஜிசாட்-1ஏ (GISAT-1A)-ஐ விண்ணில் செலுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது.

இந்தத் திட்டத்திற்காக ஜி.எஸ்.எல்.வி-எஃப்17 (GSLV-F17) ராக்கெட் பயன்படுத்தப்பட உள்ளது. செப்டம்பர் 4-ஆம் தேதி அதிகாலை நேரத்தில் இந்த செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

#technology#editorial