சென்னையில் அதிநவீன வசதிகளுடன் 11 குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள்: மாநகராட்சி நடவடிக்கை
சென்னையில் உள்ள 11 இடங்களில் நவீன வசதிகள் கொண்ட குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்களை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் மாநகராட்சி கையெழுத்திட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்…
சென்னையில் உள்ள 11 இடங்களில் நவீன வசதிகள் கொண்ட குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்களை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் மாநகராட்சி கையெழுத்திட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அமைக்கப்பட உள்ள இந்த புதிய பேருந்து நிறுத்தங்களில் பயணிகளின் வசதிக்காக வைபை, மொபைல் சார்ஜிங் செய்யும் வசதி மற்றும் பாதுகாப்பு கருதி சிசிடிவி கேமராக்கள் போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகள் இணைக்கப்பட உள்ளன.
#technology#editorial