PulseNews
தொழில்நுட்பம்

கிரீன் சென்னை! 750 ஏசி மின்சார பேருந்துகளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்!

One India14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
கிரீன் சென்னை! 750 ஏசி மின்சார பேருந்துகளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்!
PulseNews சுருக்கம்

சென்னையை பசுமை நகரமாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக, 750 குளிர்சாதன வசதி கொண்ட மின்சார பேருந்து சேவைகளை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்.

தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி வாயிலாக இந்தப் புதிய பேருந்து சேவைகளை அவர் தொடங்கி வைக்க உள்ளார்.

மூலம்: One IndiaOne India-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology