PulseNews
தொழில்நுட்பம்

Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்

Cheapest CNG Automatic SUV: சிஎன்ஜி எரிபொருள் ஆப்ஷனில் கிடைக்கும் நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் எஸ்யுவியின் சுவாரஸ்யமான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

நாட்டின் மலிவான சிஎன்ஜி ஆட்டோமேடிக் எஸ்யுவி

நல்ல மைலேஜ் மற்றும் கையாளவதற்கு எளிதான ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் ஒரு தரமான காரை எதிர்பார்க்கிறீர்களா? எனில் உங்களுக்கு சிஎன்ஜி ஆட்டோமேடிக் கார் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். உள்நாட்டு சந்தையில் சிஎன்ஜி ஆட்டோமேடிக் ஆப்ஷனில் பல தரப்பட்ட கார் மாடல்கள் கிடைக்கின்றன. அதில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் சிஎன்ஜி ஆட்டோமேடிக் எஸ்யுவி பற்றி தெரியுமா? அந்த கார் குறித்த முழு விவரங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

நிசான் சிஎன்ஜி மேக்னைட் எஸ்யுவி - விலை விவரங்கள்

மேற்குறிப்பிடப்பட்ட பிரிவில் முதன்மையானதாக இருப்பது நிசான் மேக்னைட் கார் மாடலாகும். தற்போதைய சூழலில் உள்ளூர் சந்தையில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் சிஎன்ஜி ஆட்டோமேடிக் எஸ்யுவி ஆக உள்ளது. அதேநேரம் இந்த காரில் சிஎன்ஜி கிட்டானது டீலர் தரப்பில் இருந்தே பொருத்தப்படுகிறது, உற்பத்தி ஆலையிலேயே நிறுவப்படுவதில்லை. விலை குறித்து கருத்தில் கொண்டால் , சென்னையில் இதன் ஆன் ரோட் விலை ரூ.7.46 லட்சத்தில் தொடங்கி ரூ.11.30 லட்சம் வரை நீள்கிறது. ஆட்டோமேடிக் எடிஷனின் தொடக்க விலை ரூ.8.15 லட்சமாக உள்ளது. தொழிற்சாலையிலேயே CNG கிட் பொருத்தப்பட்ட SUV வேண்டுமானால், டாடா பஞ்ச் மாடலை நாடலாம். ஆனால், மேக்னைட் CNG-ஐ விட சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை அதிகமாக செலவிட வேண்டி இருக்கும்.

நிசான் சிஎன்ஜி மேக்னைட் எஸ்யுவி - 24KM மைலேஜ்

நிசான் மேக்னைட் சிஎன்ஜி எடிஷன் 1.0-லிட்டர் நேட்சுரல் ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. ஒரு கிலோவிற்கு 24.09 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனக் கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, எரிபொருள் சிக்கனம் மற்றும் வசதியை விரும்புவோருக்கு இது ஒரு நல்ல தேர்வாக அமைகிறது. நிஜ உலக பயன்பாட்டில் நகரங்களில் 17 முதல் 19 கிலோ மீட்டரும், நெடுஞ்சாலைகளில் 21 முதல் 23 கிலோ மீட்டரும் மைலேஜ் வழங்குவதாக பயனர்களால் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ

நிசான் மேக்னைட் - அம்சங்கள்

நிசான் மேக்னைட்டில் உள்ள பிற சிறப்பம்சங்களைப் பற்றிப் பேசுகையில், இதில் 360-டிகிரி கேமரா, எலெக்ட்ரிக் சன்ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல், 7-இன்ச் டிஜிட்டல் ட்ரைவர் டிஸ்ப்ளே, 9-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே, புஷ்-பட்டன் ஸ்டார்ட், குளிரூட்டப்பட்ட க்ளோவ்பாக்ஸ், லெதரெட் இருக்கைகள், டாஷ்கேம், ஆட்டோ-டிம்மிங் ஐஆர்விஎம், வயர்லெஸ் சார்ஜர் உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்கள் அடங்கும். பாதுகாப்பு பரிசோதனையில் பெரியவர்களுக்கான பிரிவில் 5 ஸ்டார் ரேட்டிங்கும், குழந்தைகளுக்கான பிரிவில் 3 ஸ்டார் ரேட்டிங்கும் கொண்டுள்ளது.

நிசான் மேக்னைட் யார் வாங்கலாம்?

மிகவும் மலிவு விலையில் CNG மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட ஒரு SUV-யை வாங்க விரும்பினால், மேக்னைட் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். அதேநேரம் CNG கிட் தொழிற்சாலையிலேயே பொருத்தப்படாமல், டீலர் நிலையில் பொருத்தப்படுவது முக்கிய குறையாக பார்க்கப்படுகிறது. அது தவிர, மேக்னைட்டில் விலைக்கு நிகரான பல நல்ல அம்சங்கள் உள்ளன. அதன் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது இது குறைவாகத் தோன்றினாலும், அதிக அம்சங்கள் நிறைந்த காரை விரும்பாத ஒருவருக்கு இது போதுமானதாக இருக்கும்.

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology