சனி பகவான் ரேவதி நட்சத்திரத்தில் பயணம் : இந்த 5 ராசிகளுக்கு சனியின் பிடியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்
சனி பகவான் தற்போது மீன ராசியில் சந்திரன் செய்து வருகின்றார். ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் அவர் புதன் கிரகம் அதிபதியாகக் கொண்ட ரேவதி நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இதன் காரணமாக சில ராசிகளை சேர்ந்தவர்களுக்கு சாதகமான மற்றும் மகிழ்ச்சியான காலமாக அமையப் போகிறது. அக்டோபர் 9ம் தேதி வரை சனியின் ரேவதி நட்சத்திர சஞ்சாரம் எப்படிப்பட்ட பலனை தரப்படுகிறது என தெரிந்து கொள்வோம்.
சனி பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகிறார். வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி முதல், புதன் கிரகத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட ரேவதி நட்சத்திரத்திற்கு அவர் பெயர்ச்சி அடைய உள்ளார்.
இந்த நட்சத்திரப் பயணம் அக்டோபர் 9-ம் தேதி வரை நீடிக்க உள்ளது. சனியின் இந்த சஞ்சாரத்தினால், குறிப்பிட்ட 5 ராசிக்காரர்களுக்குச் சனியின் பிடியிலிருந்து விடுதலை கிடைப்பதோடு, சாதகமான பலன்களும் மகிழ்ச்சியான சூழலும் உருவாகும்.