வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு ஐதராபாத் செர்லப்பல்லி- வேளாங்கண்ணி சிறப்பு ரயில்கள் இயக்கம் தெற்கு ரயில்வே அறிவிப்பு
வேலூர், ஆக.13: வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக, தெற்கு மத்திய ரயில்வே சார்பில் ஐதராபாத் செர்லப்பல்லி மற்றும் வேளாங்கண்ணி இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் அறிவித்துள்ளது. அதன்படி, செர்லப்பல்லியில் இருந்து வரும் ஆகஸ்ட் 28 மற்றும் செப்டம்பர் 4 வெள்ளிக்கிழமைகளில் இரண்டு சேவைகளாக,...
வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஐதராபாத் செர்லப்பல்லி மற்றும் வேளாங்கண்ணி இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் முடிவு செய்துள்ளது.
இதன்படி, செர்லப்பல்லியில் இருந்து ஆகஸ்ட் 28 மற்றும் செப்டம்பர் 4 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் இந்த சிறப்பு ரயில்கள் இரண்டு சேவைகளாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.