Jio Prime மெம்பர்ஷிப் என்ற பெயரில் டபுள் வசூல் செய்கிறதா? என்ன முழுசா பாருங்க
Reliance Jio அதன் ஒரு சில திட்டத்தின் விலையை அதிகரித்தது, அதில் ரூ,299 கொண்ட திட்டமும் அடங்கும், ஆனால் இங்கு தான் ட்விஸ்ட் இருக்கு இந்த திட்டம் இப்பொழுது தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது, அதாவது அதில் (New and Execisting) பழைய மற்றும் புதிய கஸ்டமர் பெறலாம். ஆனால் இப்பொழுது நிறுவனம் Prime மெம்பர்ஷிப் என்ற சேவை கொண்டு வந்துள்ளது, இருப்பினும் இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் ஒரு வருடம் வரை எந்த ஒரு திட்டதிப் விலையை [...]

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது சில ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளது. இதில் ரூ.299 மதிப்பிலான திட்டமும் அடங்கும், இந்தத் திட்டம் பழைய மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் என இரு தரப்பினருக்கும் தொடர்ந்து கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஜியோ நிறுவனம் 'பிரைம் மெம்பர்ஷிப்' என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கீழ் ஓராண்டு வரை திட்டங்களின் விலையில் மாற்றங்கள் இருக்குமா என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.